Marabu Thodar / மரபுத்தொடர்கள்
தாவரங்களின் உறுப்பு பெயர்கள்:
- பனையோலை
- ஈச்சவோலை
- கமுகங் கூந்தல்
- சோளத்தட்டு
- தாழை மடல்
- தென்னங்கீற்று
- நெல் தாள்
- மாவிலை
- முருங்கைக்கீரை
- மூங்கில் இலை
- வாழையிலை
- வேப்பந்தழை
பறவை - விலங்குகளின் இளமைப் பெயர்கள்:
- ஆட்டுக்குட்டி
- கழுதைக் குட்டி
- குதிரைக்குட்டி
- நாய்க் குட்டி
- பன்றிக் குட்டி
- பூனைக் குட்டி
- புலிப்பரள்
- புலிக்குட்டி
- சிங்கக்குருளை
- பசுங்கன்று
- மான்கன்று
- யானைக்கன்று
- எலிக்குஞ்சு
- குருவிக்குஞ்சு
- கோழிக்குஞ்சு
- கீரிப்பிள்ளை
செடி, கொடி மரங்களின் தொகுப்புப் பெயர்கள்:
- கம்பங்கொல்லை
- சோளக்கொல்லை
- கொய்யாத் தோப்பு
- தென்னந்தோப்பு
- மாந்தோப்பு
- பூஞ்சோலை
- நெல்வயல்
- பூந்தோட்டம்
- நெல்வயல்
- வாழைத்தோட்டம்
- வெற்றிலைத்தோட்டம்
- வெற்றிலைக் கொடிக்கால்
- பனங்காடு
- கருப்பங்கொல்லை
- வேலங்காடு
- சவுக்குத் தோப்பு
- தேயிலைத் தோட்டம்
பொருள்களின் தொகுப்புப் பெயர்கள்:
- ஆட்டு மந்தை
- எறும்புச்சாரை
- கற்குவியல்
- சாவிக்கொத்து
- சுள்ளிக்கற்றை
- திராட்சைக்குலை
- பசு நிலை
- யானைக்கூட்டம்
- வீரர் படை
- வைக்கோல் போர்
- கற்குவியல்
பறவை விலங்குகளின் வாழ்விடம்:
- ஆட்டுப்பட்டி
- எலி வளை
- குதிரைக் கொட்டில்
- குருவிக்கூடு
- கோழிக்கூண்டு
- மாட்டுத்தொழுவம்
- யானைக் கூடம்
பறவை, விலங்குகளின் ஒலிகள்:
- ஆந்தை அலறும்
- காக்கை கரையும்
- கிளி கொஞ்சம் பேசும்
- குயில் கூவும்
- வானம்பாடி பாடும்
- கோட்டான் குழறும்
- கோழி கொக்கரிக்கும்
- சேவல் கூவும்
- மயில் அகவும்
- புறா குணுகும்
- கழுதை கத்தும்
- குதிரை கணைக்கும்
- சிங்கம் முழங்கும்
- சிங்கம் கர்ஜிக்கும்
- நரி ஊளையிடும்
- நாய் குரைக்கும்
- பன்றி உறுமும்
- புலி உறுமும்
- யானை பிளிறும்
- குரங்கு அளப்பும்
பெயருக்கேற்ற வினைகள்:
- சோறு உண்று
- அப்பம் தின்
- ஏர் உழு
- திரியைக் கொளுத்து
- களை பறி
- நார் கிழி
- நெல் தூற்று
- இலை பறி
- கதிர் அறு
- காய்கறி அரி
- கல் உடை
- நீர் பாய்ச்சு
- பழம் தின்
- பாட்டுப் பாடு
- கூரை வேய்
- கோலம் இடு
- குடம் வனை
- தயிர் கடை
- பாய் பின்னு
- விளக்கை ஏற்று
- தீ மூட்டு
- பால் பருகு
- வெற்றிலை தின்
- ஆட்டு இடையன்
- படம் வரை
- யானைப்பாகன்
- விடைகூறு
- மாடு மேய்ப்போன்
- உணவு பரிமாறு
- சோறுசமை
- விதையை விதை
- அம்பை எய்
- சந்தனம் பூசு

