Piriththu Eluthu(பிரித்து எழுதுக) Tamil Study Material with PDF

Admin
0

 

Piriththu Eluthu(பிரித்து எழுதுக) Tamil study material with PDF

பிரித்து எழுதுக

  1. பசும்பொற்சுடர் - பசுமை + பொன் + சுடர் 
  2. கண்ணிறைந்த - கண் + நிறைந்த 
  3. செயற்கரிய - செயற்கு + அரிய 
  4. நட்பன்று - நட்பு + அன்று 
  5. பொருட்டன்று - பொருட்டு + அன்று 
  6. ஆறுய்த்து - ஆறு + உய்த்து 
  7. செந்தமிழ் - செம்மை + தமிழ் 
  8. பேச்சுக்கலை - பேச்சு + கலை 
  9. புத்துயிரூட்டி - புத்துயிர் + ஊட்டி 
  10. சதுரகராதி - சதுர் + அகராதி 
  11. பிணியின்றி - பிணி +இன்றி 
  12. அவையஞ்சான் - அவை + அஞ்சான் 
  13. மாண்புடையார் - மாண்பு + உடையார் 
  14. வேண்டியதில்லை - வேண்டியது + இல்லை 
  15. குவையெனக்கு - குவை + எனக்கு 
  16. தமிழ்ப்பசி - தமிழ் + பசி 
  17. செய்தித்தாள் - செய்தி + தாள் 
  18. ஓரிடம் - ஓர் + இடம் 
  19. தினையளவு - தினை + அளவு 
  20. பனையளவு - பனை + அளவு 
  21. பசுந்தலை - பசுமை + தலை 
  22. மாசிலா - மாசு + இலா 
  23. ஈரிருவர் - ஈரு + இருவர் 
  24. பைங்குவளை - பசுமை + குவளை 
  25. செந்தாமரை - செம்மை + தாமரை 
  26. இருபதாண்டு - இருபது + ஆண்டு 
  27. மின்னணுவியல் - மின் + அணு + இயல் 
  28. உள்ளங்கை - உள் + அம் + கை 
  29. மேம்பாடடைய - மேம்பாடு + அடைய 
  30. மின்னஞ்சல் - மின் + அஞ்சல் 
  31. மலர்க்கரம் - மலர் + கரம் 
  32. குவியுமென்று - குவியும் + என்று 
  33. செங்கதிரவன் - செம்மை + கதிரவன் 
  34. தாய்மையன்பு - தாய்மை + அன்பு 
  35. ஐயாயிரம் - ஐந்து + ஆயிரம் 
  36. வேடமணிந்து - வேடம் + அணிந்து 
  37. சிறையிலடைத்த - சிறையில் + அடைத்த 
  38. தென்னாடு - தெற்கு + நாடு 
  39. மெய்ஞ்ஞானம் - மெய் + ஞானம் 
  40. உடம்பார் - உடம்பு + ஆர் 
  41. ஒன்றுற - ஒன்று + உற 
  42. கோலமிட்டு - கோலம் + இட்டு 
  43. கதையழகு - கதை + அழகு 
  44. ஏட்டிலக்கியம் - ஏடு + இலக்கியம் 
  45. நாடகக்கலை - நாடகம் + கலை 
  46. நூற்றாண்டு - நூறு + ஆண்டு 
  47. தேசியப்பாடல் - தேசியம் + பாடல் 
  48. நாடகம் - நாடு + அகம் 
  49. சண்பகக்காடு - சண்பகம் + காடு 
  50. வனந்தோறும் - வனம் + தோறும் 
  51. போதவிழ் - போது + அவிழ் 
  52. உயிரென - உயிர் + என 
  53. அருந்திறல் - அருமை + திறல் 
  54. ஒற்றைக்கால் - ஒற்றை + கால் 
  55. காட்டுயிரிகள் - காடு + உயிரிகள் 
  56. சிற்றாறு - சிறுமை + ஆறு 
  57. புகலிடம் - புகல் + இடம் 
  58. விலங்கினம் - விலங்கு + இனம் 
  59. ஐம்பூதங்கள் - ஐந்து + பூதங்கள் 
  60. வாழிடம் - வாழ் + இடம் 
  61. எளிதென்ப - எளிது + என்ப 
  62. பண்புடைமை - பண்பு + உடைமை 
  63. மக்களொப்பு - மக்கள் + ஒப்பு 
  64. பயனுடையார் - பயன் + உடையார் 
  65. கண்டபோதெல்லாம் - கண்டபோது + எல்லாம் 
  66. பசியறாது - பசி + அறாது 
  67. விடுதோறிரந்தும் - வீடுதோறும் + இரந்தும் 
  68. கண்டுளம் - கண்டு + உளம் 
  69. வானியல் - வான் + இயல் 
  70. தென்திசை - தெற்கு + திசை 
  71. பழந்தமிழர் - பழமை + தமிழர் 
  72. வானுர்தி - வான் + ஊர்தி 
  73. திருவுளம் - திரு + உளம் 
  74. திருப்புயம் - திரு + புயம் 
  75. இருநிலம் - இரு + நிலம் 
  76. பெருந்தவம் - பெருமை + தவம் 
  77. மாசற - மாசு + அற 
  78. தன்னினம் - தன் + இனம் 
  79. தலைவனென - தலைவன் + என 
  80. அரும்பணி - அருமை + பணி 
  81. தமிழன்னை - தமிழ் + அன்னை 
  82. தனித்தமிழ் - தனி + தமிழ் 
  83. செந்தமிழ்ச்செல்வி - செம்மை + தமிழ் + செல்வி 
  84. நன்றியுணர்வு - நன்றி + உணர்வு 
  85. அமுதகிரணம் - அமுதம் + கிரணம் 
  86. பிள்ளைத்தமிழ் - பிள்ளை + தமிழ் 
  87. நகைச்சுவை - நகை + சுவை 
  88. மண்ணுலகம் - மண் + உலகம் 
  89. உள்ளொதுங்கி - உள் + ஒதுங்கி 
  90. புத்துணர்ச்சி - புதுமை + உணர்ச்சி 
  91. சிற்றிலக்கியம் - சிறுமை + இலக்கியம் 
  92. அமுதென்று - அமுது + என்று 
  93. நிலவென்று - நிலவு + என்று 
  94. செம்பயிர் - செம்மை + பயிர் 
  95. பொய்யகற்றும் - பொய் + அகற்றும் 
  96. பாட்டிருக்கும் - பாட்டு + இருக்கும் 
  97. எட்டுத்திசை - எட்டு + திசை 
  98. செந்தமிழ் - செம்மை + தமிழ் 
  99. இடப்புறம் - இடம் + புறம் 
  100. சீரிளமை - சீர் + இளமை 
  101. அஃறிணை - அல் + திணை 
  102. சிலப்பதிகாரம் - சிலம்பு + அதிகாரம் 
  103. கணினித்தமிழ் - கணினி + தமிழ் 
  104. பாகற்காய் - பாகு + அல் + காய் 
  105. வெண்குடை - வெண்மை + குடை 
  106. பொற்கோட்டு - பொன் + கோட்டு 
  107. கொங்கலர் - கொங்கு + அலர் 
  108. அவனளிபோல் - அவன் + அளிபோல் 
  109. நன்மாடங்கள் - நன்மை + மாடங்கள் 
  110. நிலத்தினிடையே - நிலத்தின் + இடையே 
  111. முத்துச்சுடர் - முத்து + சுடர் 
  112. நிலவொளி - நிலவு + ஒளி 
  113. தட்பவெப்பம் - தட்பம் + வெப்பம் 
  114. வேதியுரங்கள் - வேதி + உரங்கள் 
  115. தரையிறங்கும் - தரை + இறங்கும் 
  116. வழித்தடம் - வழி + தடம் 
  117. ஏனென்று - ஏன் + என்று 
  118. ஒளடதமாம் - ஒளடதம் + ஆம் 
  119. மாசற்றார் - மாசு + அற்றார் 

 Piriththu Eluthu(பிரித்து எழுதுக) Tamil Study Material PDF Free Download Click Below:

Post a Comment

0Comments

Post a Comment (0)
To Top