Orezhuthu Oru Mozhi(ஓரெழுத்து ஒரு மொழி) Tamil Study Material with PDF

Admin
0

 

TNPSC, TNUSRB - Orezhuthu Oru Mozhi(ஓரெழுத்து ஒரு மொழி) Tamil Study Material with PDF

ஓரெழுத்து ஒரு மொழி

  • - முதல் எழுத்து, சிவன், திருமால், நான்முகன், இரக்கம், அழகு, சுட்டு, அசை, எட்டு, சேய்மை.
  • - பசு, இடபம், ஆன்மா, ஆச்சாமரம், ஆகுதல், வினா, விடை, வியப்பு, 
  • - பறக்கும் பூச்சி, கொடு, அழிவு, அம்பு, பாம்பு, தேனி, அரைநாள், ஈதல்.
  • - தசை, இறைச்சி, ஊன், உணவு, விகுதி.
  • - அம்பு, பெருக்கம், இறுமாப்பு, ஈற்றசை, அடுக்கு, நோக்குதல்.
  • - அழகு, தலைவன், வியப்பு, மேன்மை, நுண்மை, ஐந்து, ஐய்யம், பிச்சை, கபநோய், தந்தை, கணவன்.
  • - மதகுணிற் தாங்கும் பலகை, ஒழிவு, இரக்கம், மகிழ்ச்சி, பிரிநிலை, ஐய்யம், ஆபத்து, உயர்வு, அழைத்தல்.
  • - நான்முகன், நெருப்பு.
  • கா - சோலை, காத்தல், காவடி தண்டு, நிறைப்பெயர்,தடுத்தல், பாதுகாப்பு.
  • கு - பூமி, உலகு.
  • கூ - பூமி, உலகம், கூழ்.
  • கை - அலங்கரி, கைப்பிடி, ஊட்டு, தங்கை, இடம், ஆற்றல், ஒப்பனை, உறுப்பு, கரம், துதிக்கை, கிரணம், கட்சி, சிறகு, படைஉறுப்பு, சிறுமை, சினங்கொள்.
  • கொ - கொள்ளு, தானியம்.
  • கோ - கண், சொல், பசு, மலை, எருது, குயவன், அம்பு, கிரணம், தலைமை, வேந்தன், அரசன், தலைவன், கடவுள்.
  • சா - செத்துப்போ, சாதல், சோர்தல், தேயிலைச்செடி.
  • சீ - கிளறு, சீழ், சளி, கிணறு, சீவுதல், சமைத்தல், ஒளி, போக்குதல், திருமகள்.
  • சூ - சுளுந்து, வெறுப்புக்குறிப்புச் சொல்.
  • சை - இகழ்ச்சிக் குறிப்புச்சொல்.
  • சே - எருது, சிவப்பு, காளை, மரவகை, தங்குதல், கிடத்தல், உறங்குதல், எய்தல், சிவப்பாதல், கோபித்தல்.
  • சோ - மதில், அரண், வாணாசுரன் நகர்.
  • மா - விலங்கு, பெரிய, மாமரம், திருமகள், மான், சுண்ணம், நிலம், அழகு, ஆணி, செல்வம், பெருமை, வலி, துகள், கருமை.
  • மீ - மேலே, உயர்வு, ஆகாயம், மேன்மை, உச்சி.
  • மூ - மூப்பு, முதுமை, மூன்று, கேடுறுதல், முடிதல்.
  • மை - கருமை, அஞ்சனம், மசி, மசகு, இருள், கண்மை, குற்றம், நீர், மலடு, அழுக்கு.
  • மோ - மோதல், நுகர்தல், நுகர்தல்.
  • - குபேரன்.
  • தா - கொடு, தருதல், வலிமை, வருத்தம், பாய்தல், தாண்டுதல், பெறுதல், அழைத்தல்.
  • தீ - நெருப்பு, நரகம், தீமை, விளக்கு, சினம், நஞ்சு, அறிவு, ஞானம்.
  • து - உண், துன்பம்.
  • தூ - தூய்மை, வெண்மை, வலிமை, பகை, தூவி, இறைச்சி.
  • தே - தேயம், கடவுள், தேடிப் பெருதல், கொள்ளுதல்.
  • தை - தைமாதம், துணிதை, உடுத்தல், சூழ்தல், அலங்காரம், மரக்கன்று, பதித்தல்.
  • - பஞ்சமம், காற்று, சாபம், 
  • பா - பாட்டு, பஞ்சு நூல், அழகு, பாம்பு, பரவு, நிழல், தூய்மை, காப்பு.
  • பி - அழகு.
  • பீ - மலம்,பெருமரம்.
  • பூ - மலர், பூத்தல், தோன்றுதல், பூமி, பூஞ்சானம், நிறம், பொலிவு, கருவிழி, பிறப்பு.
  • பே - நுரை, அச்சம், மேகம்.
  • பை - கைப்பை, பசுமை, இளமை, அழகு, உடல்வலி, கோபித்தல், பொங்குதல், துணி, தாமிர நாணயம்.
  • போ - செல், நன்கு பயிலுதல், ஒழிதல், நீக்குதல், கழித்தல், துளைதல், இறத்தல்.
  • - சிறப்பு, மிகுதி.
  • நா - நாக்கு, நடு, சொல், தராசு, மணி, பூட்டு, தீச்சுவாலை.
  • நீ - நீ, நீத்தல், இழிதல், வெறுத்தல், துறத்தல்.
  • நு - தோணி, நேரம், புகழ்.
  • நூ - அணிகலன், யானை, எள்.
  • நே - நேயம், அன்பு, ஈரம், இரக்கம், நட்பு.
  • நை - நைந்துபோ, வருந்து, நிலைகெடுதல், சுருங்குதல், வருத்தம், இரங்கல்.
  • நொ - வருந்து, நோய், துன்பம், நொய்ம்மை.
  • நோ - வருந்து, நோவு, வலி, துன்புறல், வருத்தம், சிதைவு.
  • வா - வருக, தாவுதல், பிறத்தல், வருதல், மிகுதல், நிகழ்தல்.
  • வி - வானம், காற்று, பறவை, கண்ட, அழகு, திசை, மிகுதி, மாறுபாடு.
  • வீ - ஒரு வகை மலர், அழிதல், சாதல், நீங்குதல், மாறுதல், மரணம், நீக்கம், மகரந்தம், பறவை.
  • வே - வேதல், எரிதல், வெப்பமாக்கு, வேவு.
  • வை - வைக்கவும், கூர்மை, வைதல், வைக்கோல், கொடுத்தல், சபித்தல், வஞ்சித்தல், புல், சேமி.

Orezhuthu Oru Mozhi(ஓரெழுத்து ஒரு மொழி) Tamil Study Material with PDF Free Download Click Below:

Post a Comment

0Comments

Post a Comment (0)
To Top