TNPSC Economics Quiz and PDF Part - 07
TNPSC Group தேர்வு பொருளியல் (Economics) வினா விடை - பகுதி 7:
TNPSC Group 1, 2, 2A, 4 தேர்வுகளில் பொருளியல் (Economics) ஒரு முக்கியமான பாடமாகும். இந்திய பொருளாதாரம், தமிழ்நாடு பொருளாதாரம், திட்டமிடல், தேசிய வருமானம், வறுமை, பணவீக்கம், மற்றும் அரசுத் திட்டங்கள் போன்ற தலைப்புகள் இதில் இடம்பெறும்.
இத்தகைய முக்கியமான தலைப்புகளில் நீங்கள் தேர்வில் வெற்றி பெற, நாங்கள் தயாரித்துள்ள TNPSC பொருளியல் வினா விடை தொகுப்பு மிகுந்த பயனளிக்கக்கூடியதாக இருக்கும். இந்த வினாக்கள் சமீபத்திய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டவை மற்றும் கடந்த ஆண்டுகளில் TNPSC தேர்வில் வந்த வினாக்களின் மாதிரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுதும் முறை:
- இந்த தேர்வில் 15 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
- ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- அனைத்து வினாக்களுக்கும் விடையளித்த பிறகு SUBMIT பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.
- மேலும் இந்த பயிற்சி தேர்வினை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள comment Box - ல் பதிவிடுங்கள்.

