TNPSC Group Exam General Science Quiz Part 3

Admin
0
tnpsc general science free online quiz in tamil
TNPSC Exam Science Quiz Part - 03 | Practice Questions with Answers

TNPSC General Science Quiz 3

இந்த தேர்வானது TNPSC Group 1, Group 2, 2A, Group 4 தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் அறிவியல் தேர்வில் தாங்கள் படித்ததை பயிற்சி செய்து பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பள்ளி பாட புத்தகத்தை முழுமையாக படிக்கவேண்டும். மேலும் பல தேர்வு பயிற்சி மையங்களும் தேர்விற்கு தேவையான புத்தகங்களை வழங்குகின்றது. நாம் படித்ததை மறக்காமல் இருக்க சுயமதிப்பீடு மிகவும் அவசியம். அதற்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முற்றிலும் இலவசமாகவும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் முறை:

  • இந்த தேர்வில் 15 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
  • ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வினாக்களுக்கும் விடையளித்த பிறகு SUBMIT பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.
  • மேலும் இந்த பயிற்சி தேர்வினை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள comment Box - ல் பதிவிடுங்கள்.
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)
To Top