TNPSC Geography Quiz and PDF Part - 01
TNPSC Group தேர்வு புவியியல் வினா விடை - பகுதி 1:
TNPSC Group 1, Group 2, 2A மற்றும் Group 4 தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு மிகவும் முக்கியமானது புவியியல் (Geography) பகுதி. இந்த பகுதியில் இந்தியாவின் மற்றும் தமிழ்நாட்டின் நில அமைப்பு, புவி அமைப்புகள், நதிகள், பருவநிலை, மண்ணியல், இயற்கை வளங்கள் மற்றும் உலக புவியியல் தொடர்பான முக்கியமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
இந்த பதிவில், புவியியல் தொடர்பான தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் மற்றும் அதற்கான சரியான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்கள் அறிவை சோதிக்கவும், மீண்டும் திருத்திக்கொள்ளவும் இந்த வினா-விடைத் தொகுப்பு மிகவும் பயனளிக்கும்.
இந்த வினாக்கள் TNPSC தேர்வு மாதிரிக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளன, மேலும் பதிவின் முடிவில் PDF வடிவிலும் பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் முறை:
- இந்த தேர்வில் 15 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
- ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- அனைத்து வினாக்களுக்கும் விடையளித்த பிறகு SUBMIT பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.
- மேலும் இந்த பயிற்சி தேர்வினை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள comment Box - ல் பதிவிடுங்கள்.

